கொவிட்-19 நோயாளிகளிலும் போலி!

தொற்று உறுதியான இருவர், ஆளுக்கு ரூ.10,000 தந்து வேறு இருவரை கொவிட்-19 சிகிச்சை மையத்திற்கு அனுப்பிய நிகழ்வு இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் நிகழ்ந்தது. கோப்புப்படம்: ஏஎஃப்பி
18 Nov 2021 16:25
ஔரங்கபாத் (மகாராஷ்டிரா): கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்ட இருவர், தாங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் இருப்பதற்காக வேறு இருவரை கொவிட்-19 ...