முகக்கவசம் அணிவதில் கின்னஸ் சாதனை!

ஒன்றன்மேல் ஒன்றாக பத்து முகக்கவசங்களை வெகுவிரைவாக அணிந்து சாதனை படைத்த ஜார்ஜ் பீல். காணொளிப்படம்
20 Nov 2021 18:10
இந்த கொவிட்-19 பரவல் காலகட்டத்தில் முகக்கவசம் அணிவதைக் கிட்டத்தட்ட எல்லா நாடுகளுமே கட்டாயமாக்கியுள்ளன. பலரும் முகக்கவசம் அணிவதை ஒரு தொந்தரவாகக் ...