நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று

தற்போது சென்னை போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நடிகர் கமல் அனுமதிக்கப்பட்டுள்ளார். படம்: இணையம்
22 Nov 2021 18:11
அமெரிக்காவில் இருந்து அண்மையில் இந்தியா திரும்பிய நடிகர் கமல்ஹாசன் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை அவர் தமது டுவிட்டர் பக்கம் வாயிலாக ...