கொவிட் 19: வாராந்திர தொற்று விகிதம் 0.98க்குக் குறைந்துள்ளது, 19,159 தொற்றுச் சம்பவங்கள்

மார்ச் 2 நிலவரப்படி, சிங்கப்பூரில் மொத்தம் 767,663 தொற்றுச் சம்பவங்களும், 1,040 தொற்றுப் பாதிப்பால் மரணங்களும் பதிவாகியுள்ளன (படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம்)

சிங்கப்பூரில் புதன்கிழமை (மார்ச் 2) நிலவரப்படி 19,159 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. ஒப்புநோக்க செவ்வாய்க்கிழமை 24,080 பேருக்குத் தொற்று உறுதியானது.

நேற்றைய நிவவரப்டி 1,708 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். அதற்கு முந்தைய நாள் இந்த எண்ணிக்கை 1,726.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரில் 215 பேருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் 51 பேர் உள்ளனர்.

கொவிட்-19க்கு மேலும் பத்து பேர் உயிரிழந்தனர்.

இதற்கிடையே, வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 160 பேருக்கு தொற்று உறுதியானது.


மார்ச் 2 நிலவரப்படி, சிங்கப்பூரில் மொத்தம் 767,663 தொற்றுச் சம்பவங்களும், 1,040 தொற்றுப் பாதிப்பால் மரணங்களும் பதிவாகியுள்ளன
(படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம்)

#கொவிட்-19 #சிங்கப்பூர்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!