குறிப்பிட்ட சில பிரிவினருக்கு இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசி பரிந்துரை

சிங்கப்பூரில் 80 வயது, அதற்கும் அதிக வயதுள்ளவர்கள், நோய் தடுப்பாற்றல் இல்லாதவர்கள், முற்றிய நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள், இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு கொவிட்-19 கிருமி தொற்றாமல் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள இப்போது தகுதி பெறுவார்கள்.

சுகாதார அமைச்சர் ஓங் யி காங், வியாழக்கிழமை (மார்ச் 24) நடந்த கொவிட்-19 பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார்.

கடுமையான தொற்று நோய்களுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசிகளால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு, காலவோட்டத்தில் மங்கிவிடுகிறது என்பது அனைத்துலக நிலவரங்கள் மூலம் தெரியவருகிறது.

ஆகையால் இந்தப் பிரிவினருக்கு இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது என்று அமைச்சர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!