அமைச்சர் ஓங்: வருடாந்திர பூஸ்டர் தடுப்பூசிகள் வழமையாகக் கூடும்

கொவிட்-19 நோயின் பிற திரிபுகளால் மீண்டும் ஒருவர் பாதிப்புக்கு ஆளாகாமல் இருக்க ஒவ்வோர் ஆண்டும் பூஸ்டர் தடுப்பூசிகள் போட்டுக்கொள்வது வழமையாககூடும் என்றார் சுகாதார அமைச்சர் ஓங் யி காங்.

‘ஃப்ளு’ சளிக்காய்ச்சலுக்குப் போட்டுக்கொள்ளும் வருடாந்திர தடுப்பூசிகள் போல கொவிட்-19 நோயிலிருந்து காத்துக்கொள்ள வருடாந்திய பூஸ்டர் தடுப்பூசிகள் போட்டுக்கொள்வது அவசியமாகும் என்று அவர் சொன்னார்.

ஒன்பது மாதங்களுக்கு ஒரு முறையா அல்லது ஓர் ஆண்டுக்கு ஒரு முறையா என எந்த இடைவெளியில் பூஸ்டர் தடுப்பூசிகள் போட்டுக்கொள்வது உகந்தது என்பதை சுகாதார அமைச்சு வரும் மாதங்களில் உறுதி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய கொவிட்-19 அலை தணிந்து வந்தாலும் மெத்தனப்போக்கு கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.

#உலகம் #கொவிட்-19 #கிருமித்தொற்று #சிங்கப்பூர் #தடுப்பூசி
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!