யூடியூப் சேனல்களுக்கு விரைவில் ‘ஷார்ட்ஸ்’, ‘லைவ்’ டேப்

குறுகிய காணொளிகளைப் பார்க்க விரும்புவோருக்காக 2020 செப்டம்பரில் ‘ஷார்ட்ஸ்’ பிரிவை யூடியூப் அறிமுகப்படுத்தியிருந்தது.

இப்போது யூடியூப் வெளியிட்டுள்ள வலைப்பதிவு ஒன்றில் ‘சேனல்’ பக்கத்தில் ‘ஷார்ட்ஸ்’, ‘நேரலை’ (லைவ் ஸ்ட்ரீம்), காணொளிகள் ஆகிய பிரிவுகளுக்கு தனித்தனியாக ‘டேப்’களை அறிமுகப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது.

காணொளி உருவாக்குநரின் ‘சேனல்’ பக்கத்தை ஆராயும்போது தங்களுக்கு மிகவும் பிடித்தமான உட்பொருளைப் பார்வையாளர்கள் காண இந்த மாற்றம் வகைசெய்யும் என்று யூடியூப் நிறுவனம் கூறியது.

இந்தப் புதுப்பிப்பு வரும் வாரங்களில் அனைவருக்கும் கிடைக்கும் என யூடியூப் தெரிவித்தது.

டிக்டாக் வெளியானதில் இருந்து இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் குறிகிய நேர காணொளி அமைப்பை வழங்கத் தொடங்கிவிட்டன. அந்த வகையில் யூடியூப் ‘ஷார்ட்ஸ்’, டிக்டாக் போட்டியாளராக கூகல் அறிமுகம் செய்த சேவையாகும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!