ஜனநாயகம் என்ற பெயரில் சர்வாதிகார ஆட்சி நடப்பதாக நவ்ஜோத் சிங் சித்து புகார்

புதுடெல்லி: நீதித்துறை, ரிசர்வ் வங்கி, சிபிஐ ஆகியவற்றை பாஜக சீரழித்து விட்டதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து சாடியுள்ளார்.
பாஜகவிலிருந்து வெளியேறிய பின்னர் காங்கிரசில் இணைந்த துடன், பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்து வரும் அவர், நாட்டில் ஜனநாயகம் தழைக்கவேண்டும் எனில் காங்கி ரஸ் ஆட்சி அமைப்பதே ஒரே வழி என்று அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக ஆட்சியில் யாரேனும் கேள்விகளை எழுப்பினால் அவர் கள் தேசவிரோதிகள் என முத் திரை குத்தப்படுவதாகக் குறிப்பிட் டுள்ள சித்து, தற்போது ஜனநாய கம் என்ற பெயரில் நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுவ தாகத் தெரிவித்துள்ளார்.
"பாஜகவின் 5 ஆண்டுகால ஆட்சி ஒரு பேரழிவு. வாக்கு றுதிகளை நிறைவேற்றாமல் இன்று அக்கட்சி அம்பலப்பட்டு நிற்கிறது.
"காங்கிரஸ் ஆட்சியில்தான் பொருளாதாரம் சரிந்தது, பயங்கர வாதம் வளர்ந்தது என்று பாஜக கூறுமானால் அது கண்ணாடி வீட்டுக்குள் இருந்தபடி கல்லெறி வதற்கு சமம்," என்று நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!