எடப்பாடி: இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்டது திமுக ஆட்சிதான்

ஊட்டி: ஊட்டியில் நடைபெற்ற பிர சாரக் கூட்டத்தில் முதல்வர் எடப் பாடி பழனிசாமி பேசுகையில், "நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி யில் திமுக சார்பில் ஸ்பெக்ட்ரம் ஆ.ராசா போட்டியிடுகிறார்.
"ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஆ.ராசாவும் தூத்துக்குடி தொகுதி யில் போட்டியிடும் கனிமொழியும் திகார் சிறையில் அடைக்கப்பட்ட னர். காங்கிரஸ்-திமுக ஆட்சி யில் இருந்தபோதுதான் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
"ஊழலுக்காக சிறை சென்றவர் களுக்கு வாய்ப்பு கொடுத்த மு.க. ஸ்டாலினுக்கு அதிமுக மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்த என்ன தகுதி இருக்கிறது?
"திமுகவினர் மத்தியிலும் மாநி லத்திலும் பதவியில் இருந்தபோது மக்களுக்கு நன்மை செய்ய வில்லை.
"குடும்பத்தினர் வளம் பெறு வதற்கான நடவடிக்கைகளை மட் டுமே மேற்கொண்டனர். இந்தியா விலேயே ஊழலுக்காக கலைக்கப் பட்ட அரசு திமுக அரசுதான்," என்றார் பழனிசாமி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!