வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த வேட்பாளர் கைது

குண்டக்கல்: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை உடைத்து நொறுக்கிய ஜன சேனா கட்சி வேட்பாளர் மதுசூதன் குப்தாவை போலிசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் குண்டக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அவர், நேற்று காலை கூட்டி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தமது வாக்கைப் பதிவு செய்ய வந்தி ருந்தார். அப்போது நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தொகுதிகளின் பெயர் விவரங்களை வாக்குச் சாவடியில் சரிவர காட்சிப்படுத்த வில்லை என அவர் புகார் எழுப்பி னார். இந்நிலையில் திடீரென ஆவேசமடைந்த அவர், அங்கி ருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தூக்கி கீழே வீசினார். இதையடுத்து அவர் கைதானார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!