ராமதாஸ்: தமிழக வேலைவாய்ப்புகள் அனைத்தும் தமிழகத்தினருக்கே

சென்னை: தமிழகத்தின் வேலை வாய்ப்புகள் அனைத்தும் தமிழகத் தினருக்கே கிடைக்க வகை செய் வோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று அறிக்கையில் தெரிவித்தார்.  
“2019ஆம் ஆண்டு மக் களவைத் தேர்தலை ‘மாநிலங் களின் உரிமைகளே மத்திய அரசின் பெருமை’ என்ற முழக்கத் துடன் பாமக எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ள பாமக அறிக்கை, கடந்த 50 ஆண்டுகளில் தாரை வார்க்கப்பட்ட  மாநில உரிமைகளை மீட்டெடுத்தால் மட்டும்தான் தமிழ் நாட்டு மக்கள் கண்ணியமாக, கம்பீரமாக வாழமுடியும் என்றது. 
தமிழக மக்களுக்கு அந்த கௌரவத்தை மீட்டுக்கொடுப்பது பாமகவின் நோக்கம் என்று ராம தாஸ் தெரிவித்துள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon