பார்வையற்றவர் வாக்களிக்க வசதி

வாக்குப்பதிவு இயந்திரங் களில் பார்வையற்றோர் வாக்களிக்க பிரெய்லி எண்களைக் குழப்பமின்றி பயன்படுத்தும் நோக்கத்தில் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் பரிசோதித்துப் பார்த்த ஒரு மாற்றத்தை ஏற்றுக்கொண்ட ஆணையம், இத்தேர்தலில் நாடு முழுவதும் அதைச் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது.  
  மாற்றத்தின்படி இயந்திரம்- 1, இயந்திரம்- 2, இயந்திரம்- 3 என இயந்திரங்களின் தலைப்பகுதியில் பிரெய்லி முறை யில் எண்கள் ஒட்டப்படும். வேட்பாளர் பட்டியலை பிரெய்லி முறையில் தயாரிக்கும்போது, இயந்திரம் 1-ல் உள்ள வேட்பாளர்கள் பட்டியல் தனியாகவும் இயந்திரம்-2 மற்றும் 3-ல் உள்ள வேட்பாளர்கள் பட்டியல் தனித்தனியாகவும் இருக்கும். 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon