பாமகவுக்கு பாஜக இராணி குரல்

மத்திய சென்னை மக்களவைத் தெகுதி பாமக வேட்பாளர் சாம்பாலை ஆதரித்து மாம்பழத்துக்கு வாக்குக்கேட்டு பல இடங்களிலும் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி ஞாயிற்றுக்கிழமை இந்தியில் பிரசாரம் செய்தது எடுப்பாக இருந்ததாக பாமக தரப்பு தெரிவித்துள்ளது. 

இப்பகுதியில் மேலும் செய்திகள்