மதுரை தேர்தல்: மனுத் தள்ளுபடி

மதுரை:  மதுரை மக்களவைத் தொகுதி தேர்தலைத் தள்ளிவைக்கக் கோரிய சுயேச்சை வேட்பாளர் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சுயேச்சை வேட்பாளர் கே.கே. ரமேஷ் என்பவர் தொடர்ந்த மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்