இன்றுடன் ஓய்கிறது பிரசாரம்

சென்னை: தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. கடந்த மூன்று வாரங்களாக பரபரப்பாக நடந்து வந்த தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இந்நிலையில், ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்