சாலையில் எறியப்பட்ட ரூ.1 லட்சம்

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தேர்தல் பறக்கும் படையினரைப் பார்த்த மர்ம நபர்கள் ரூ. 1 லட்சம் பணத்தைச் சாலையில் வீசினர். பணத்தை மீட்ட தேர்தல் பறக்கும் படை, அதை உரிய இடத்தில் ஒப்படைத்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்