‘டிக்டாக்’: உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: ‘டிக்டாக்’ செயலிக்கு தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இது தொடர்பாக டிக்டாக் நிறுவனம் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் முன்வைத்த வாதத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Loading...
Load next