பிரதமர் தலையிட ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானிகள் கோரிக்கை

மும்பை: காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒத்திவைப்பதாக ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் விமானிகள் தெரிவித்துள்ளனர். பாரத ஸ்டேட் வங்கி உடனடியாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு 1,500 கோடி ரூபாய் ஒதுக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்மூலம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது வழக்கமான நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என்றும் இதன்மூலம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் வேலையைக் காப்பாற்ற முடியும் என்றும் விமானிகள் தெரிவித்துள்ளனர். இந்நிறுவனத்தின் பெரும் பாலான விமானங்கள் இயக்கப்படவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!