சுடச் சுடச் செய்திகள்

பணப்பட்டுவாடா செய்த அதிமுகவை சேர்ந்த அறுவர் பிடிபட்டனர்

திருச்சி: திருச்சி  மாவட்டம் திருவரங்கத்தில் வாக்காளர் களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக பறக்கும் படையினருக்குத் தகவல் கிடைத்ததையடுத்து உடனடியாக பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதற்காக வாக்காளர் பட்டியலுடன் கையில் சுமார் ரூ.30,000 மற்றும் ரூ.40,000 என வைத்துக்கொண்டு புறப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த அறுவர் சிக்கினர். அவர்களிடமிருந்து சுமார் ரூ.80,000 பணத்தை பறக்கும் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon