மக்களவை 71.87%; சட்டசபை 75.57% வாக்குப்பதிவானது

சென்னை: தமிழகத்தில் நடந்த 38 மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலை மைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார்.
 அதேவேளையில், 18 பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் 75.57% வாக்குகள் பதிவாகி உள்ளன. 
இப்போது முடிந்த பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்த தேர்தல் அதி காரி, அதிகபட்சமாக தர்மபுரியில் 85.49% வாக்குகள் பதிவானதாக வும் குறைந்தபட்சமாக தென் சென்னை தொகுதியில் 56.41% வாக்குகள் பதிவானதாகவும் கூறினார். 
இடைத்தேர்தலில் அதிகபட்ச மாக சோளிங்கர் தொகுதியில் 82.26% வாக்குகளும் குறைந்த பட்சமாக பெரம்பூரில் 64.17% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon