மம்தா: மோடிக்கு ரசகுல்லாதான் கிடைக்கும்

கோல்கத்தா: தேர்தல் பிரசாரம் ஒன்றில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "மேற்கு வங்கத்தில் கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன் பேசிய பிரதமர் மோடி மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தங்கள் இரு கைகள் நிறைய லட்டுக் கிடைக்கும் என்றார். அதாவது ஒரு கையில் மத்தியில் தேசிய ஜனநாயகக் கட்சியின் ஆட்சியாம் இன்னொரு கை நிறைய மாநிலத்தில் பாஜக ஆட்சியாம்.
ஆனால் அவர்கள் இரண்டு இடங்களே வென்றனர். வரும் தேர்தலில் அதுவும் கிடைக்கப் போவதில்லை. அவர்களுக்கு ரசகுல்லாதான் (பூஜ்ஜியம்) கிடைக்கும்," என்று கிண்டலடித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!