சுடச் சுடச் செய்திகள்

வாக்களிக்க காத்திருந்த இருவர் மரணம்

திருவனந்தபுரம்: கேரளாவின் வட்டகரா தொகுதிக்குட்பட்ட பனூர் வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக காத்திருந்த விஜயி எனும் 65 வயது மூதாட்டி மயங்கி கீழே விழுந்தார். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார். 

வடசேரிக்கராவில் உள்ள வாக்குச்சாவடியில் காத்திருந்த 80 வயது முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து இறந்தார். வாக்களித்துவிட்டு வீடு திரும்பிய 72 வயது முதியவரும் மூச்சுவிட சிரமப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon