பிரியங்கா போட்டி­யில்லை

வாரணாசி: காங்கிரஸ் கட்சி­யின் தலைமை விரும்பினால் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதி­யில் போட்டியி­டத் தயார் என்று அக்­கட்சி­யின் பிரியங்கா காந்தி தெரிவித்­திருந்­தார்.
ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சி­யின் சார்­பில் அஜய் ராய் வேட்­பாளராக அறிவி­க்­கப்பட்டுள்­ளார்.
இதனால் பிரியங்கா காந்தி வாரணாசி­யில் போட்டியிட மாட்­டார் என்பது உறுதியாகியுள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon