முதல்வர்: மூன்று மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நிச்சயம்

சேலம்: தமிழ்நாட்டில் மூன்று மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்றும் தோல்வி பயத்தால் திமுக நம்பிக்கையில் லாத் தீர்மானம் கொண்டு வந்திருப்பதாகவும் முதலமைச்சர் எடப் பாடி பழனிசாமி கூறினார். 

சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பழனி சாமி, உள்ளாட்சித் தேர்தலை எதிர் கொள்ள அதிமுக தயாராக இருப்ப தாகவும் தெரிவித்தார்.

அதிமுக எம்எல்ஏக்கள் கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் அரசு கொறடா சபாநாயகரிடம் புகார் அளித்ததாகக் கூறிய முதல மைச்சர், இதற்கு ஸ்டாலின் எரிச் சலடைவது ஏன் எனக் கேட்டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon