தேர்தலில் நன்கு படித்த வேட்பாளர்கள் போட்டி 

புதுடெல்லி: இப்போது நடந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக அளவில் பட்டப்படிப்பு முடித்த வேட்பாளர்கள் போட்டி யிடுவதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதுவரை நடந்து முடிந்துள்ள ஆறு கட்ட நாடாளுமன்றத் தேர் தலில் குறைந்தபட்சம் 48% பட்டதாரிகள் இடம்பெற்றுள்ளனர். படித்த வேட்பாளர்கள் அதிகமுள்ள கட்சிகளின் முதல் ஐந்து இடங் களை வகிக்கும் கட்சிகளில் 88% வேட்பாளர்களுடன் ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முத லிடத்தில் உள்ளது. 2வதாக திமுக (87.5%), 3வதாக அதிமுக (86.4%), 4வதாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (82.4 %), 5வது இடத்தில் நாம் தமிழர் கட்சி (80%) உள்ளன.

தேசிய கட்சிகளைப் பொறுத்த வரையில் படித்த வேட்பாளர்களை அதிகம் உள்ள கட்சிகளின் பட்டிய லில் காங்கிரஸ் (75.7%) முதலிடத் தில் உள்ளது. இதை அடுத்து திரி ணாமூல் காங்கிரஸ் (74.5 %), பிஜூ ஜனதாதளம் (71.4 %), ஆம்ஆத்மி (71.4 %), பாஜக (70.8 %) ஆகிய கட்சிகள் உள்ளன. பகுஜன் சமாஜ் கட்சியில் 52.5% படித்த வேட்பாளர்கள் உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!