ராகுலுக்கு ஆக்ஸ்ஃபோர்ட் மறுப்பு

புதுடெல்லி: ‘பிரதமர் மோடி தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார்’ என்று கூறும் ரீதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘Modilie’ என்னும் வார்த்தையை வைத்து கேலி செய்தார். ஆக்ஸ்ஃபோர்ட் அகராதியின் இணையத்தளத்தில் எடுக்கப்பட்ட ‘ஸ்க்ரீன் ஷாட்’டை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் ராகுல்.

அவரது அந்தத் தகவலுக்கு விளக்கம் கொடுத்துள்ள ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி, இந்தப் படம் போலியானது என்றும் ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் ‘Modilie’ என்னும் வார்த்தை இல்லை என்றும் கூறியுள்ளது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon