‘விவசாயத்தை அழிக்கும் விவசாயி பழனிசாமி’

சென்னை: விவசாயி என்று சொல் கின்ற முதல்வர் பழனிசாமிதான் விவசாயத்தை அழிக்கிற வித, விதமான வேலைகளைத் செய்து கொண்டிருக்கிறார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தின கரன் கண்டனம் தெரிவித்தார். 
காவிரி டெல்டாவில்  வயல் களை அழித்து எரிவாயுக் குழாய் பதிக்கிற வேலைகளை மத்திய அரசின் கெயில் நிறுவனம் மேற் கொண்டு வருவது கடுமையான கண்டனத்திற்குரியது என்று தினகரன்  குறிப்பிட்டார், 
விவசாயிகளின் எதிர்ப்பை மீறி மேற்கொள்ளப்படும் மனசாட்சி அற்ற இந்தப் பாதகத்தை பழனி சாமி அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என அறிக்கை ஒன்றில் தினகரன் வலியுறுத்தி இருக்கிறார்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon