‘கல்வெட்டில் பெயர் பொறித்தது தவறு’

தேனி: தேர்தல் முடிவுகள் வெளிவராத நிலையில், குச்சனூர் காசி ஸ்ரீஅன்னபூரணி ஆலய கல்வெட்டில் ‘ரவீந்திர நாத் எம்.பி’ என்று தன் பெயரைப் பொறித்தது தவறான செயல் என்று சொல்லி துணை முதல்வர் ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத், சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதனை அடுத்து இந்தக் கல்வெட்டு சர்ச்சை தொடர்பாக குச்சனூர் காசி ஸ்ரீஅன்னபூரணி ஆலய நிர்வாகியும் முன்னாள் காவலருமான வேல்முருகன் என்பவரை போலிஸ் நேற்று கைது செய்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்