காவி ஆடை பக்தர்கள் வாக்கு அளிக்க அனுமதி மறுப்பு

கோவை: சூலூர் தொகுதிக்கு உட்பட்ட ஜல்லிப்பட்டியில் காவி, பச்சை நிறத்தில் ஆடை அணிந்து வந்த முருக பக்தர் கள் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பானது.
காவி நிறம் பாஜகவையும் பச்சை நிறம் அதிமுகவையும் குறிக்கும் என்பதால் இவர்கள் பிரசாரத்துக்கு வந்ததாக போலிஸ் கருதியதாகத் தெரி கிறது. இதையடுத்து அவர் களுக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon