கோவா: பாஜகவின் தொகுதியைக் கைப்பற்றியது காங்கிரஸ்

பனாஜி: கோவா முன்னாள் முதல் அமைச்சர் மனோகர் பரிக்கர் மரணம் அடைந்ததால் நாடாளுமன்றத் தேர்தலுடன் அவரது பனாஜி சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அட்டனா­சியோ மான்செராட்டே 8,748 வாக்குகள் பெற்று வென்றார். பாஜகவின் சித்தார்த் குன்கோலி­யேன்கர் 6,990 வாக்குகளைப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon