குஜராத்: 26 தொகுதிகளையும் கைப்பற்றியது பாஜக

புதுடெல்லி: அமித் ஷா, பிரதமர் மோடியின் கோட்டை எனக் கூறப்படும் குஜராத்தில் இந்த முறையும் 26 மக்களவைத் தொகுதிகளையும் 2வது முறையாகக் கைப்பற்றுகிறது பாஜக. கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 26 இடங்களையும் பாஜக கைப்பற்றிய நிலையில், 2வது முறை­யாகவும் 26 இடங்களையும் வெல்லும் என எதிர்பார்க்­கப்படுகிறது. பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரசின் சவேடாவைக் காட்டிலும் 5 லட்சம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon