மம்தா: தோற்றவர்கள் எல்லாம் தோற்றவர்கள் அல்லர்

மக்களவைத் தேர்தல் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தோற்றவர்கள் எல்லாம் தோற்றவர்கள் அல்லர் எனக் கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரசுக்குக் கடும் போட்டியாக பாஜக உருவெடுத்து வருகிறது. திரிணாமூல் காங்கிரஸ் அதிகமான இடங்களில் முன் னிலை வகித்தபோதிலும், பாஜக இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

மொத்த தொகுதி: 42

திரிணாமூல் காங்கிரஸ்: 23

பாஜக : 18

காங்கிரஸ் : 1

இடதுசாரி: 0

இந்தநிலையில் தேர்தல் நிலவரம் தொடர்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் "வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இருப்பினும் தோற்றவர்கள்

எல்லாம் தோற்றவர்கள் அல்ல.

"தேர்தலில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முழுமையாக ஆய்வு செய்வோம்.

"மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் முழுமையாக எண்ணப்பட்டு விவிபாட் உடன் ஒப்பிட்டு முழுமையாக முடிவுகள் அறிவிக்கப்பட்டும் எங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறோம்," எனக் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!