மேற்கு வங்கத்திலும் பாஜக

மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சி இரட்டை இலக்கத்தில் முன்னிலையில் உள்ளது. மம்தா பானர்ஜியின் தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் தேர்தலில் 22 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. 42 தொகுதிகளில் 19 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. பாஜக 18 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

மேற்குவங்கத்தில் இதுவரை பாஜக பெரிய அளவில் வெற்றி பெற்றதில்லை.

கடந்த சில ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் பாஜக வெகுவாக முன்னேறி வருகிறது. 2014ல் பாஜக மேற்கு வங்கத்தில் 2 இடங்களை மட்டுமே பெற்றது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பாஜக மேற்கொண்ட முயற்சிகள் மாநில அரசுடன் பல மோதல்களை ஏற்படுத்தியது. குறிப்பாக மதம் குறித்தான மோதல்கள் அதிகமாகவே உள்ளது.

இதேபோல், 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் தன்னுடைய இடத்தை பெற பாஜக முயற்சி செய்து வருகிறது.

அரசியல் ஆய்வாளர்கள் முடிவுகள் இடது வலதாக மாறி வருகிறது என்று கூறி வருகின்றனர்.

பல இடதுசாரிகள் மற்றும் நிர்வாகிகள் திரிணாமூல் காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்.

முதலமைச்சர் சிறுபான்மையினருக்கான கொள்கைகள் மீதும் அவர்களின் பிரச்சினைகளின் மீதும் எந்தவொரு கவனமும் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் வங்காளத்தில் அதிகபட்ச எண்ணிக்கையிலான பேரணிகள் நடத்தினர். ஃபானி புயலை ஒட்டி மம்தா பானர்ஜி மோடியை ‘காலாவதியான பிரதமர்’ என்று கூறி அவரின் தொலைபேசி அழைப்புக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!