காலிப் பெட்டியான பரிசுப் பெட்டி

சென்னை: தமிழகத்தில் அதிமுகவை ஒட்டுமொத்தமாக அசைத்துப் பார்க்கப் போகும் அமமுக என்ற பெயருடன் வலம் வந்த டிடிவி தினகரனின் அமமுக சரிவைச் சந்தித் துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் என்பது கிட்டத்தட்ட திமுகவுக்குச் சாதகமாக அமைந்து, அதி முகவை முழுமையாக சாய்த் துள்ளது. 

அதாவது கடந்த தேர்தலுக்கு நேர்எதிரான முடிவுகளைத் தந்துள்ளது (2014ல் அதிமுக 37, 2019ல் திமுக 37). இந்த இருபெரும் கட்சி களுக்கு இடையில் சிக்கி ஒட்டுமொத்தமாக காணாமல் போயுள்ளது அமமுக. 

பல இடங்களில் இவ்விரு கட்சிகள் பெற்ற வாக்குகளை எட்டி பிடிக்கமுடியாத அளவுக்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது. 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon