எப்போது பதவி விலகுவீர்கள்? அமைச்சரைச் சீண்டும் செந்தில் பாலாஜி

கரூர்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபின் அதிமுகவில் இருந்து விலகி, அமமுகவில் இணைந்து, பின் திமுகவில் ஐக்கியமான செந்தில் பாலாஜி சட்டமன்ற இடைத்தேர்தலில் அரவக்குறிச்சியில் போட்டியிட்டு வாகை சூடினார்.

முன்னதாக, தேர்தல் பிரசாரத்தின்போது, செந்தில் பாலாஜி வைப்புத்தொகை வாங்கினால் அமைச்சர் பதவியைத் துறக்கத் தயார் என தமிழகப் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சூளுரைத்தார். இந்நிலையில், அரவக் குறிச்சியில் 37,957 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி, “நான் வென்றுவிட்டேன். அமைச்சர் எப்போது பதவி விலகுவார்?” என்று கேட்டிருக்கிறார்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon