சுடச் சுடச் செய்திகள்

76 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத்துக்கு 76 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வாகியுள்ளனர். இந்தத் தேர்தலில் மொத்தம் 716 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பாஜக சார்பில் போட்டியிட்ட 47 பேரில் 

34 பேர் வெற்றி பெற்றுள்ளனர். சுயேச்சையாகப் போட்டியிட்ட 222 பெண் வேட்பாளர்களில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். இதற்கு முன்பு 66 பெண் உறுப்பினர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது எம்.பியாக உள்ள 41 பெண்களில் 28 பேர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலிருந்து திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோருடன் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜோதிமணியும் நாடாளுமன்ற உறுப்பினராகின்றனர்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon