இந்திய தேர்தல் 2019

 ராகுலின் தோல்விக்குக் கூட்டணி கட்சிகளே காரணம்: காங்கிரஸ் பரபரப்புக் குற்றச்சாட்டு

அமேதி: நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறிய சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்...

 பதிவான வாக்குகளைவிட எண்ணப்பட்ட வாக்குகள் அதிகம் எனக் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில்  சில தொகுதிகளில் பதிவான வாக்குகளைவிட எண் ணப்பட்ட வாக்குகளின் எண் ணிக்கை அதிகம்...

 டெல்லியில் மகனுடன் துணை முதல்வர் முகாம்

புதுடெல்லி: டெல்லியில் அதிபர் மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தலைவர்கள் பல ரும்...

 விரைவில் உதயநிதிக்கு  பொறுப்பு கிடைக்க வாய்ப்பு 

சென்னை: தனது தந்தை வைத் திருந்த மதிப்புமிக்க திமுக இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு உதயநிதி ஸ்டாலினின் (படம்) கைக்கு வருவது கிட்டத் தட்ட உறுதியாகி...

 ஆந்திர முதல்வரானார் ஜெகன்மோகன்

விஜயவாடா: ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, 46, நேற்று பதவியேற்றுக் கொண்டார். நண்பகல் 12.23...