இந்திய தேர்தல் 2019

 வெடித்தது மீண்டும்  ஒரு சர்ச்சை

தேனி: தேர்தல் முடிவுகள் வெளியா வதற்கு முன்பே தேனி பகுதியின் கோயில் கல்வெட்டு ஒன்றில் ‘நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர நாத்’ என்று...

 அதிமுக, அமித் ஷா: மோடி அமைச்சரவை மர்மங்கள்

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி இன்று இரண்டாவது முறை யாகப் பதவி ஏற்க உள்ளார். அவரது அமைச்சரவையில் 60 முதல் 66 பேர் வரை இருப்பார்கள் என்றும் மேற்கு...

 மோடிக்கு மட்டுமின்றி ராகுலுக்கும் ரஜினி ஆதரவு

சென்னை: மத்திய அரசாங்கத்தில் மீண்டும் ஐந்து ஆண்டுகளுக்கு பிரதமராகப் பதவி வகிக்க உள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா இன்று நடக்கிறது. இந்த விழாவில்...

 பாஜக மறுப்பு: கமலுக்கு அழைப்பில்லை

சென்னை: இன்று நடக்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் கட்சித் தலை வர் கமல்ஹாசனுக்கு அழைப்பு...

 தேர்தல் தோல்வி: அமைச்சரவையில் மாற்றம் செய்தார் மம்தா பானர்ஜி

கொல்கத்தா: நாடாளுமன்றத் தேர்தலில் கடும் பின்னடைவைச் சந்தித்ததையடுத்து தமது அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்துள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா...