இளையர் முரசு

படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

,

சிறந்த பேச்சாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோஷல். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வாதிட்டு தமிழ் வளர்த்த இளையர்கள்

சூடான வாதங்களைத் திறம்பட முன்வைத்து மேடையை அதிர வைத்தனர் ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக்கல்லூரி மாணவர்கள். இவர்களின் திறமைக்கு ஒரு களமாக அமைந் தது ‘...

தமிழார்வம் ஊட்டிய மொழிப் போட்டிகள்

வசனம் பேசி நடிப்பது, தைரியமாக கூட்டத்தின் முன்னால் நின்று பேசுவது, கொடுத்த தலைப்பை ஒட்டி உடனே கட்டுரை எழுதுவது, தமிழ்மொழி, பொது அறிவு ஆகியவற்றைச்...

ST PHOTO: KHALID BABAA

நிதி அமைச்சர் ஹெங்: தொழில்நுட்பம் வேலை வாய்ப்புகளைக் குறைக்காது

சமூகம், பொருளியல், அரசாங்கம், உலகளாவிய நிலவரம் போன்ற விவகாரங்கள் குறித்து நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், கிட்டத்தட்ட 700 இளையர்களிடம் சென்ற மாதம்...

இலக்கிய வளர்ச்சிக்கு குறும்படம் எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்கியது இவ்வாண்டின் திரைக்கவி நிகழ்ச்சி. படத்தில் ஏற்பாட்டுக் குழுவினர். படம்: கிரான்ட்லென்ஸ் ஸ்டூடியோஸ்

,

நிகழ்ச்சியை நகைச்சுவையோடு விறுவிறுப்பாகவும் சிறப்பாகவும்
வழிநடத்தினார் நெறியாளர் திருநூருல் ஹக்.

மாணவர் படைப்பில் கவிதை குறும்படம்

தாம் சண்முகம் எது இலக்கியம், எது இலக்கியம் இல்லை, இலக்கியத்தை இளையர்களிடத்தில் எடுத்துச் செல்ல குறும்படங்கள் உதவி செய்யுமா, போன்ற கேள்விகளுக்கு...

சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 30ஆம் தேதி உட்லண்ட்ஸ் நூலக அரங்கத்தில் நடைபெற்ற ‘களம் 2019’ நிகழ்வில் கிட்டத்தட்ட 180 பேர் கலந்துகொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தமிழ் பரப்பும் காணொளிகளும் புகைப்படக் கவிதைகளும்

இளையர்களின் தமிழார்வத்தைத் தூண்டும் வகையில் புகைப்படங் கள், நகைச்சுவைக் காணொளி போட்டிகள் ஆகியவற்றுடன் சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக் கழகத் தமிழ்ப்...

நினைவில் நிற்கும் 21ஆவது பிறந்தநாள்

பதின்மப் பருவத்தில் இருப்பவருக்கு பெரியவர் எனும் அங்கீகாரத்தைக் கொடுக்கும் வயது, 21. அதனால், 21வது பிறந்தநாள் ஒருவருக்கு மறக்கமுடியாத பிறந்தநாளாக...

கடந்தாண்டு தேசிய அளவிலான பள்ளிப் போட்டிகளில் 4x400 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் பங்குபெற்ற ஷான் ஆனந்தன், 15. படம்: சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி

கனவு நனவாகும் வரை கடும் பயிற்சிக்கு தயார்

சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி யின் உயர்நிலை மூன்றில் பயிலும் ஷான் ஆனந்தன், 15, திங்கள் முதல் வெள்ளி வரை பள்ளிப் பாடங்கள், ஓட்டப்பந்தயப் பயிற்சி கள்...

மாணவர்கள் கேளிக்கைச் சித்திரங்களாகத் தரப்பட்ட கதையைப் புரிந்துகொண்டு அதன் தொடர்பில் பாரதியார் கவிதை வரிகளை இணைப்பது, சிறுகதை எழுதுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
படம்: எர்பன் ஷட்டர்ஸ்

மாணவர்கள் ஆராய்ந்த  உள்ளூர் தமிழ் இலக்கியம்

ரேவதி மனோஹரன் தமிழ் இலக்கியத்தை இளையர்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஏழாவது முறையாக இவ்வாண்டு நன்யாங் தொழில்நுட்பப்...

தமிழ்மொழி விழா 2019 - இளையர்களுக்காக சில நிகழ்ச்சிகள்

சமூக ஒத்துழைப்புடன் வளர்தமிழ் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் தமிழ்மொழி விழாவில் இவ்வாண்டு இளையர்களுக்காக பல நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. அவற்றில்...

விளையாட்டில் வீர மங்கையர் 

ஆண்கள் அதிகமாக இருக்கும் திவியா ஜி. கே.யின் குடும்பத்தினர் கிரிக்கெட் விளையாடும்போதெல் லாம் தன்னையும் சேர்த்துக்கொள் ளுமாறு  கேட்கும்போதெல்லாம்...

Pages