கழிவறையைவிட அசுத்தமான கைபேசிகள்

நந்தினி அறிவுச்செல்வன்

மற்ற வய­­­தி­­­னரைக் காட்­­­டி­­­லும் இளை­­­யர்­­­களே கைபே­­­சியை கழி­­­வறை­­­யில் அதிகம் பயன்­­­படுத்­­­து­­­கின்ற­­­னர். அத்­­­து­­­டன், இரு­­­வ­­­ரில் ஒருவர்தான் கழி­­­வறையை பயன்­­­படுத்­­­தி­­­ய­­­ பின் கைகளைச் சுத்தம் செய்­­­கின்றார். ஆயினும் கைபே­சியைச் சுத்தம் செய்­வ­தில்லை எனும் திடுக்­­­ கி­­­டும் தக­­­வல்­­­களை வெளி­­­யிட்­­­டுள்­­­ளது நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­கலைக்­க­ழ­கம் மேற்­கொண்ட ஆய்வு ஒன்று. 305 பேரிடம் நடத்­­­திய ஆய்வில் 10ல் ஒன்பது சிங்கப்­­­பூ­­­ரர்­­­கள் கைபே­­­சி­­­களைக் கழி­­­வறை­­­யில் பயன்­­­படுத்­­­து­­­கின்ற­­­னர் என்றும் அவர்­­­களில் 10ல் ஒருவர் தான் அதைச் சுத்தம் செய்­­­கிறார் என்றும் கண்­­­ட­­­றி­­­யப்­பட்­­­டுள்­­­ளது. இப்­­­போக்கு சிங்கப்­­­பூர் இந்­­­தி­­­யச் சமு­­­தா­­­யத்­­­தி­­­லும் பர­­­வ­­­லா­­­கக் காணப்­­­பட்­­­டா­­­லும் ஆய்வு முடி­­­வு­­­களைக் காட்­­­டி­­­லும் கைபே­­­சியைக் கழி­­­வறை­­­யில் பயன்­­­படுத்­­­தும் இந்தியச் சமூகத்தினரின் எண்ணிக்கை சற்றுக் குறை­­­வா­­­கவே உள்ளது.

ஆறில் ஒரு கை­­பே­­­சி­­­யில் மலம் தொடர்பான கிருமி இருப்­­­ப­­­தா­­­க­வும் கழிவறைகளில் இருப்பதைப் போல 18 மடங்கு கிருமிகள் கைபேசிகளில் இருப்பதாகவும் வேறு சில ஆய்­வு­கள் உறு­திப் படுத்­தி­யுள்­ளன. கழி­­­வறை­­­யில் கைபேசியைப் பயன்­­­படுத்­­­து­­­வ­­­தாக ஒப்­­­புக் ­­­கொண்ட நவின், 15, அதை அடிக்­­­ கடி சுத்தம் செய்ய சோம்­­­பே­­­ரித்­­­த­­­னப்­படு­­­வ­­­தா­கக் குறிப்­­­பிட்­­­டார். முக்­­­கி­­­ய­­­மான அழைப்புகளை உட­­­ன­­­டி­­­யாக ஏற்­­­ப­­­து தவிர பாடல் ­­­கள் கேட்­­­ப­­­து குறுஞ்­­­செய்தி அனுப்­­­பு­­­வது போன்றவற்றுக்கும் கழி­­­வறை­­­யில் கை­­­பே­­­சியைப் பயன்­­­படுத்­­­து­­­வ­­­தாகச் சிலர் கூறினர்.

கைபேசிகளைச் சுத்தப்படுத்தக் கோரும் பதாகையைச் சுமந்தபடி சாதிக்கினும் குறிப்பேடுகளை வழங்கியபடி ஆயிஷாவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். படம்: நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!