குறுஞ்­­­செய்திப் பழக்கத்தால் மதிப்பெண்கள்- குறையலாம் = அமெரிக்கப் பல்கலை ஆய்வு

நந்­­­தினி அறி­­­வுச்­­­செல்­­­வன்

நவீ­­­ன­­­ உல­­­கத்­­­தில் இளை­­­யர்­­­களுக்கு கைத்தொலை­­­பேசி இன்­­­றி­­­யமை­­­யாத ஒன்றாகி விட்டது. குறிப்­­­பா­­க குறுஞ்­­­செய்­­­தி­­­கள் அனுப்­­­பித் தக­­­வல்­­­கள் பரி­மா­றிக்­­­கொள்­­­வது அன்றாட வாடிக்கை­­­யா­­­கி­­­விட்­­­டது. இவ்­­­வாறு இருக்கை­­­யில், அமெ­­­ரிக்­­­கா­­­வில் நடத்­­­தப்­­­பட்ட ஆய்வு ஒன்­­­றில் அள­­­வுக்கு அதி­­­க­­­மா­­­கக் குறுஞ்­­­செய்­­­தி­­­களை அனுப்­­­பு­­­வ­­­தால் மாண­­­வர்­­­ களின் மதிப்­­­பெண்­­­கள் குறைந்­­­துள்­­­ள­­­தாக கண்ட­­­றி­­­யப்­­­பட்­­­டுள் ­­­ளது. ஓய்வு நேரம் விடுத்து வகுப்­­­பறை நேரம், தூங்­கும் நேரம், சாப்­பாட்டு நேரம் என எப்­போ­தும் குறுந்த­க­வல் அனுப்­பிய வண்ணம் உள்­ள­னர் மாண­வர்­கள். பல­­­துறைத் தொழில் கல்­­­லூரி­ மாண­­­வர் சாலே (17) உட­­­னுக்­கு­­டன் பதில் அனுப்­­பா­வி­டில் ஒரு­­­வகை­­­யான சங்க­­­டத்­­­ துக்கு ஆளா­­­வ­­­தாகக் குறிப்­­­பிட்­­­டார். அள­­­வுக்கு மீறி குறுஞ்­­­செய்­­­தி­­­களை அனுப்­­­பிக்­­­கொண்­­­டி­­­ருப்­­ப­­தால் பல பின் விளை­­­வு­­­கள் ஏற்­­­ப­­­டக்­­­கூடும் என்கிறது ஹார்­­­வர்ட் மருத்­­­து­­­வக் கல்­­­லூரியின் ஆய்வு.

உறங்­­­கும் வேளை­­­யில் குறுஞ்­­­செய்­­­தி­­­கள் அனுப்­­­பிக் கொண்­­­டி­­­ருப்­­­ப­­­தால் மாண­­­வர்­­­களின் தூக்கம் கெடு­­­கிறது. மறு­­­நாள் வகுப்­­­பறை­­­யில் அவர் களால் பாடங்களைச் சரியாகக் கவனிக்க முடியாது. இது அவர்களின் மதிப்பெண்கள் குறைவதற்குக் காரணமாகி விடுகிறது. இதை ஆமோ­­­தித்த பல்­­­கலைக்­­­க­­­ழக மாணவி ஷபிரா பானு (24) குறுஞ்­­­செய்தி அனுப்­­­பும் பழக்­­­கத்தைக் கட்­­­டுப்­­­படுத்­­­து­­­வ­­­தற்­­­காக தேர்வு சம­­­யங் களில் வாட்­­­ஸ்அப் செய­­­லியை நீக்­­­கி­­­வி­­­டு­­­வ­­­தா­­­கக் குறிப்­­­பிட்­­­டார். பாடம் நடந்துகொண்டிருக் கும்போது தமது கைபே­­­சி­­­யின் தகவு (data) வசதியை நிறுத்தி விடுவதாகக் கூறினார் பலதுறைத் தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர் கவியரசன் ஜெயந்திரன், 19.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!