திகிலூட்டும் உள்ளூர்த் திரைப்படம்

சுதா­ஸகி ராமன்

சிங்கப்­பூ­ரில் தமிழ்த் திரைப் படங்கள் தயாரிக்கப்படுவது மிகவும் குறைவே என்­பதை அறிந்து அத்­துறைக்­குப் பங் காற்­ற ­வேண்­டும் என்ற எண்­ணத்­தில் திகிலூட்டும் திரைப் ­ப­டம் ஒன்றை இயக்கியுள்ளார் 22 வயது இளைஞர் சு. சர­வ­ணன். மர்­மத் திருப்­பங்களு­டன் கூடிய 'யார்­ஷன்' எனப்­படும் இந்தத் திரைப்­ப­டத்­தில் திகி­லூட்­டும் சிறப்பு நுட்­பங்களை கையாண்டுள்ளார் இயக்குநர். 'யார்­ஷன்' எனும் முக்­கிய கதா­பாத்­தி­ரம் நிலை­யற்ற உணர்வு நிலை­களுக்கு ஆளா­கிறார். இந்த உணர்வு நிலை­க­ளால் யார்­ஷ­னுக்கும் அவரை சுற்றி இருப்­ப­வர்­களுக்­கும் ஏற்­பட்ட பாதிப்­பு­களை படம் சித்­தி­ரி­க்கிறது.

"இப்படம் உருவாவதற்கு கடந்த ஓராண்டு காலமாக உழைத்த நடிகர்கள், தயாரிப்புக் குழு­வி­ன­ருக்­கும் ஏப்­ரல் 30ஆம் தேதி வெளி­யி­ட­வி­ருப்பது அவர்­களுடைய உழைப்­புக்கு அங்­கீ­கா­ர­மாக அமை­யும் என்று நம்­பு­கிறேன்," என்றார் சர­வ­ணன்.

மேல் விவரங்களுக்கு: https://www.facebook.com/Yarshan- யார்ஷன்-Tamil-Film-1502465926713608/

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!