செயலி உருவாக்கத்தில் முதல் பரிசு வென்ற ராபிள்ஸ் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவிகள்.

பார்ட்லி உயர்­­­நிலைப் பள்ளி, வளர்­­­த­­­மிழ் இயக்­­­கம், தமிழ்­­­மொழி கற்றல் வளர்ச்­­­சிக் குழு­­­வின் ஆத­­­ர­­­வு­­­டன் 'தமிழ்க் குறுஞ்­­­செ­­­யலி உரு­­­வாக்­­­கம்' போட்­­­டிக்­­­கான பரி­­­ச­­­ளிப்பு விழா கடந்த சனிக்­­­கி­­­ழமை பார்ட்லி உயர்­­­நிலைப் பள்­­­ளி­­­யில் உள்ள அரங்­­­கில் நடை­­­பெற்­­­றது. இந்த விழா­­­விற்­­­கு ­­­கல்வி அமைச்சு, பா­­­டத்­­­திட்ட வரைவு மற்­­­றும் மேம்பாட்­­­டுப் பிரி­வின் ­தாய்­­­மொ­­­ழித் துறை­­­யின் ­­­துணை இயக்­­­கு­­­நர் திரு­­­வாட்டி சாந்தி செல்­­­லப்­­­பன் தலைமை தாங்கி மாண­­­வர்­­­களுக்­­­குப் பரி­­­சு­­­கள் வழங்கிப் பாராட்­­­டினார்.

இந்தப் போட்­­­டிக்கு முதன்மை ஆசி­­­ரி­­­யர் திரு­­­மதி. அல்லி அழகு, மூத்த கல்­­­வித் தொழில்­­­நுட்ப அதி­­­காரி திரு. ஜெய­கு­மார், மூத்த பாடத்­­­திட்ட வள ­மேம்பாட்டு அதி­­­காரி திரு. கோ.கிருஷ்ண மூர்த்தி, மற்­­­றும் ஜூரோங் தொ­­­டக்­­­கக் கல்­­­லூ­­­ரி­­­யின் தாய் மொழி­­ப் பா­­­டத் தலை­­­வர் திரு. ஜெக­­­தீ­­­சன் ஆகி­­­யோர் நடு­­­வர்­­­க­­­ளாக இருந்து, சிறந்த பத்­­­து ­­­கு­­­றுஞ்­­­செ­­­ய­­­லி­­­களைத் தேர்ந்­­­தெ­­­டுத்­­­த­­­னர். போட்­­­டி­­­யில் வெற்­­­றி­­­பெற்­­­ற ­­­மா­­­ண­­­வர்­­­களுக்கு முதல் பரி­­­சாக $1,500, இரண்டாம் பரி­­­சாக $1,000, மூன்றாம் பரி­­­சாக $500 மற்­­­றும் ஏழு ­­­ஆ­­­று­­­தல் பரி­­­சாக தலா $100 வெள்­­­ளி­­­யும் பரி­­­சுத்­­­தொகை­­­யாக வழங்­­­கப்பட்டது.

செயலி உருவாக்கத்தில் முதல் பரிசு வென்ற ராபிள்ஸ் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவிகள்.
படம்: வளர் தமிழ் இயக்கத்தின் ஃபேஸ்புக்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!