பாதுகாப்பானதே; ரத்த தானம் வழங்கலாம்

இன்று அனைத்துலக ரத்த தான தினம். ஒவ்வோர் ஆண்டும் சுமார் 117,900 யூனிட் ரத்தம் சிங்கப்­பூர் மருத்­து­வ­மனை­களில் நோயா­ளி­களுக்குத் தேவைப்­படு­கிறது. ரத்த நன்கொடை வழங்­கு­வதன் வழி­யா­கவே இந்தத் தேவை பூர்த்­தி­செய்­யப்­பட முடியும். ரத்தம் தவிர ரத்­தத்­தி­லுள்ள 'பிளாஸ்மா' எனப்­படும் திரவம், 'பிளேட்­லட்' எனப்­படும் ரத்தத் தட்டு போன்ற­வற்றை­யும் தான மா­கத் தரலாம். இவற்­றின் தேவை யும் அதி­க­மா­கவே உள்ளது.

ரத்த நன்கொடை வழங்­கு­வோ­ரி­டம் பெறப்­படும் ஒரு யூனிட் ரத்தம் என்பது சுமார் 450 மி.லி. மட்டுமே. ரத்த நன்கொடை வழங்குவ­தால் உடல் வலு ­ வி­ழந்து விடுமோ, தொற்­று­நோய்­கள் ஏற்­படுமோ என்ற அச்சம் பல­ரிடையே இருப்­ப­தாக ஆய்வு ஒன்று தெரி­விக்­கிறது. ஆனால் ஆரோக்­கி­ய­மாக இருப்­ப­வ­ரது உடலில் தேவையான அளவு ரத்தம் இயற்கை­யா­கவே சுரக்கிறது. பாது­காப்­பான, சுகா­தா­ர­மான முறையில் ரத்தம் எடுக்­கப்­படு­வ­தால் தொற்­று­நோய்­கள் ஏற்­படும் அபாயமும் குறைவே. ரத்த நன்கொடை வழங்­கும் போக்கு முன்­னேற்­றம் கண்­டி­ருந்தா­லும் O--=, A=, AB-= போன்ற ரத்த வகை­களின் நன்கொடை சிங்கப்­பூ­ரில் மிகவும் குறை­ வா­கவே இருக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!