மரபுகளை விதைத்த தமிழ்த் திருவிழா

நித்திஷ் செந்தூர்

திரு­வி­ழாக்கோலம் பூண்­டி­ருந்தது உம­றுப்­பு­ல­வர் தமிழ்­மொழி நிலையம். பண்­பாட்­டுக் கூறு­களை­யும் மரபு சார்ந்த விஷ­யங்களை­யும் மாண­வர்­களி­டம் கொண்­டு­சேர்க்­கும் நோக்கில் இம்­மா­தம் 6ஆம் தேதி மாணவர் தமிழ்த் திரு­வி­ழாவை ஏற்பாடு செய்­தி­ருந்தது உமறுப்புலவர் தமிழ்­மொழி நிலையம். "மர­பு­கள் வழி மாண­வர்­கள் சில முக்கியமான கருத்­து­களை உணர்ந்து கொள்­ள­லாம்.

கோலாட்­டம் போன்ற குழு நட­வ­டிக்கை­களில் ஈடுபடுவதால் ஒருங்­கிணைந்து செயல்­படு­தல், குழு உணர்வு, மகிழ்ச்­சி­யா­கக் கொண்டா­டு­தல் போன்ற விழு­மி­யங்களை மாண­வர்­கள் கற்­றுக்­ கொள்­ள­லாம்," என்று உம­றுப் ­ பு­ல­வர் தமிழ்­மொழி நிலை­யத் ­தின் இயக்­கு­நர் அன்­ப­ரசு ராஜேந்­தி­ரன் கூறினார். பண்­பாட்டு நட­வ­டிக்கை­களு­டன் 'ஏகேடி கிரி­யே­ஷன்ஸ்' படைத்த கிராமிய மணம் கமழும் பாரம்ப­ரிய கலை நிகழ்ச்சி ஒன்றை­யும் மாண­வர்­கள் கண்டு ரசித்­த­னர்.

ஞானசேகரன் லெபக்சி (நடுவில்) கல்வி அமைச்­சின் தாய்­மொ­ழி­கள் பிரிவு இயக்­கு­நர் திரு பாங் சூன் ஹவ்விடமிருந்து உன்னத மாணவருக்கான விருதைப் பெற்றுக்கொண்டார். உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய இயக்குநர் அன்பரசு ராஜேந்திரன் (இடக்கோடி) உடனிருந்தார். படங்கள்: உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!