அங்கோர்வாட் முதல் ஐஃபில் டவர் வரை...

சுதாஸகி ராமன்

‘அங்கோர்வாட்’ முதல் ‘ஐஃபில் டவர்’ வரை காலத்தால் அழியாத கலைச் செல்வங்களையும் பல் வேறுபட்ட வாழ்க்கைச் சூழல்களை யும் காண வேண்டும் என்ற ஆவலில் ஆண்டுதோறும் சில நாட்களைப் பயணத்துக்காக ஒதுக்குவதை சில இளையர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். சிறு வயதில் பெற்றோர், உற வினர்களுடன் பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் சென்று வந்தாலும் தற்போது இளையர்கள் தனி யாகவோ அல்லது நண்பர் களுடனோ சேர்ந்து உலகின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் பயணம் செய்கின்றனர்.

அப்படிச் செல்லும்போது அனைவருக்கும் இனிமையான அனுபவங்கள் மட்டுமே கிடைப்ப தில்லை. வாழ்க்கைப் பாடங்களும் வசப்படுகின்றன. 

இத்தாலியில் இருக்கும் டோமோ தேவாலயம் முன்பாக தங்கை ஏஞ்சல் உடன் ஆப்ரஹாம் டி லார். படம்: திமத்தி டேவிட்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

திருநாவுக்கரசு வள்ளியம்மை

18 Nov 2019

பாடலும் என் பள்ளியும்

குமாரி சர்மிலி செல்வராஜி

18 Nov 2019

‘தடமாற்றங்களால் ஏற்படும் தடுமாற்றங்கள்’

‘ஊடறு’ அனைத்துலக அமைப்பின் ஏற்பாட்டில் ‘பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்’ நிகழ்வு நவம்பர் 2, 3 இரு நாட்களும் காலை 10.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் தேசிய நூலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ‘சிங்கையில் இந்தியப் பெண்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றிய திருவாட்டி கான்ஸ்டன்ஸ் சிங்கம் சிங்கப்பூர் பெண்களின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.
படங்கள்: ஸ்ட்ரெய்டஸ் டைம்ஸ்

18 Nov 2019

பெண்ணியத்திற்காக குரலெழுப்பும் மாதர்