தனியார் கல்விக் கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கும்

கல்விக் கட்டண நிதி உதவி உள்ளூர் உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமல்லாது இங்குள்ள தனியார் கல்வி நிலையங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக கல்விக் கட்டண நிதி உதவி, கல்வி மானியம் ஆகியவற்றை வழங்கி வருகிறது சிவதாஸ்-இந்து அறக்கட்டளை வாரியம். தனியார் பல்கலைக்கழக மாண வர்கள் தங்களது ஓராண்டுக்கான கல்விக் கட்டணத்தில் 50% வரை இந்த நிதி உதவியைக்கொண்டு செலுத்தலாம். கடந்த சனிக்கிழமை 124 நிதித் தேவையுடைய உயர்நிலை மாணவர் களுக்கு $265,000 கல்வி உதவித் தொகையை வாரியம் வழங்கியது.

mryasmin@sph.com.sg

கல்வி நிதி உதவி பெற்ற மாணவர்களான (இடமிருந்து) காஜல் நார் சிங், கேசவர்த்தினி, ஷர்மா நாயர், வாஹினி, நிஷாந்தி. படம்: சிவதாஸ்-இந்து அறக்கட்டளை வாரியம், செய்தி: யாஸ்மின் பேகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!