உலக அழகி போட்டியில் நாட்டைப் பிரதிநிதிக்கும் பாமா

சுதாஸகி ராமன்

சட்டத் துறையில் முது கலை பட்டப் படிப்பை ஆஸ்திரேலியாவில் மேற் கொண்டாலும் ‘மிஸ் வோர்ல்ட் சிங்கப்பூர்’ அழகுராணி போட்டியில் பங்கேற்க தமக்குக் கிட்டிய வாய்ப்பை நழுவவிடவில்லை பாமா பத்மநாதன், 24 (படம்). மொனாஷ் பல்கலைக்கழகத் தின் மெல்பர்ன் வளாகத்தில் இறுதி ஆண்டு கல்வி பயிலும் இவர், இவ்வாண்டு ஜனவரி முதல் ‘மிஸ் வோர்ல்ட் சிங்கப்பூர்’ அழகுராணி போட்டிக்குத் தயாரானதுடன் கடந்த அக்டோபர் மாதத்தில் சக சிங்கப்பூர் போட்டியாளர்களை வென்று உலக அழகிப் போட்டியில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கும் வாய்ப்பையும் பெற்றார். அடுத்த மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ள ‘மிஸ் வோர்ல்ட்’ அழகுராணி போட்டியில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 120 அழகிகளோடு போட்டியிட வா‌ஷிங்டன் செல்கிறார் பாமா.

sraman@sph.com.sg

இப்பகுதியில் மேலும் செய்திகள்

துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

11 Nov 2019

இலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்

கடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

11 Nov 2019

சீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்