சுமை குறைத்து நிலை உயர்த்தும் உபகாரச்சம்பளம்

அஷ்வினி செல்வராஜ்

ஆன் பலதுறைத் தொழிற் கல்லூரியில் தொடர்பியல் துறை யில் பட்டயக்கல்வியை முடித்த பின்னர், உயர்கல்வியைத் தொடர எண்ணிய ஜெரமியா ஜொயெல் பீட்டர், 23, படித்த துறை சார்ந்த உபகாரச் சம்பளத்திற்கு விண்ணப்பிக்க ஆர்வம் கொண் டிருந்தார். அவ்வேளையில், தொடர்பு தகவல் அமைச்சின் மொழிபெயர்ப்பு கல்வி உபகாரச் சம்பளத்தைப் பற்றி அவர் அறிந்துகொண்டார். பட்டப்படிப்பிற்கான செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் குடும்பச் சுமையைக் குறைக்க கல்வி உபகாரச் சம்பளம் உதவும் என்று கருதி உடனடியாக விண்ணப்பித்தார் அவர். மொழிபெயர்ப்பு கல்வி உபகாரச் சம்பளம், தமிழுடன் உண்டான தொடர்பை மீண்டும் நிலைநாட்ட உதவியுள்ளது என்று கூறினார் ஜெரெமியா ஜோயெல் பீட்டர். "தொழில்நுட்பக் கல்விக் கழகத் தில் தமிழ்மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை.

தொடர்பு தகவல் அமைச்சின் மொழிபெயர்ப்பு கல்வி உபகாரச் சம்பளத்தை அமைச்சர் யாக்கூப்பிடமிருந்து பெற்றுக் கொண்ட ஜெரமியா ஜொயெல் பீட்டர் (வலது). படம்: தொடர்பு தகவல் அமைச்சு, கூடுதல் செய்தி: சிவகுருநாதன் ரவீணா

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!