மொழிசார்ந்த பார்வையை மேம்படுத்திய பயிலரங்கு

நாடகம் வழியாக தமிழ் மொழி, இலக்கியம் சார்ந்த பார்வையை மாணவர்களிடையே வளர்க்க வும் அவர்களின் தன்னம் பிக்கையை ஊக்குவிக்கவும் 'மேஜிக் லென்டன்' அமைப்பு நாடகப் பயிலரங்கு ஒன்றை ஏற்பாடு செய்தது. இந்த மூன்று மணி நேரப் பயிலரங்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் சென்ற மாதம் 17ஆம் தேதி நடைபெற்றது. மூளையையும் உடலையும் ஒருங்கிணைக்கும் பயிற்சிகள் பயிலரங்கின் ஆரம்பத்தில் நடத்தப்பட்டன. ஒரு கதாபாத்திரத்தை ஏற்று தேவையான அளவுக்கு நடிப்பது பற்றி மாணவர்களிடையே பகிர்ந்துகொண்டார் தமிழக நடிகர் இளங்கோ குமாரவேல்.

நடிகர் இளங்கோ குமாரவேல் (இடது) மாணவர்களுக்கு நடிப்புப் பயிற்சியளித்தார். படம்: திமத்தி டேவிட்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!